மாதா..பிதா.. குரு.. கூகுள்...
நண்பன் கோபி
Pages
Home
கவிதைகள்..
கதைகள்..
கட்டுரைகள்..
நகைச்சுவை ..
புகைப்படங்கள் ..
நான்..
Saturday, April 11, 2009
நானும் என் ஜோதி பாப்பாவும்..
நான் தான் உனக்கு
இன்று முதலில் பிறந்த நாள் வாழ்த்துகள்
கூறவேண்டும் என்றிருந்தேன் !-ஆனால்
எனக்கு முன்பே கூறிவிட்டதே
அந்த பட்டாம்பூச்சி !
நேற்று மாலை நாம் பூங்காவில்
பேசிக்கொண்டிருந்ததை
ஒட்டு கேட்டிருக்குமோ?!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment