மாதா..பிதா.. குரு.. கூகுள்...
நண்பன் கோபி
Pages
Home
கவிதைகள்..
கதைகள்..
கட்டுரைகள்..
நகைச்சுவை ..
புகைப்படங்கள் ..
நான்..
Saturday, April 11, 2009
நானும் என் ஜோதி பாப்பாவும்..
உன் அறையில் நுழைந்தேன்.!
நீ தூங்கி கொண்டிருந்தாய்.
மெதுவாய் உன் ஹாண்ட் ‘பேக்’கை
துழாவினேன்!-அதனுள்
ஒரு விநாயகர் படம்
ஹேர் பின்கள்
ஸ்டிக்கர் பொட்டு
சில்லறைகள் சில
ஃபைவ் ஸ்டார் சாக்லேட் ஒன்று
அட என்னுடைய “பிராண்ட் சிகரெட்” ரெண்டு!
இது தான் நட்போ!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment