திருக்குறளை எழுதிய "வள்ளுவரும் சாதி வெறியினை பரப்புகிறார்"...
சான்று :
அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்"புடையார்"
என்பும் உரியர் பிறர்க்கு.
துறந்தாரின் தூய்மை "உடையர்" இறந்தார்வாய்
இன்னாச்சொல் நோற்கிற் பவர்.
அழுக்காறு "உடையார்"க்கு அதுசாலும் ஒன்னார்
வழுக்காயும் கேடீன் பது.
"உடையார்"முன் இல்லார்போல் ஏக்கற்றுங் கற்றார்
கடையரே கல்லா தவர்.
அறிவுடையார் எல்லா "முடையார்" அறிவிலார்z
என்னுடைய ரேனும் இலர்.
இந்த குரல்களிலிருந்து அவர் என்ன சாதியத்தை பரப்புகிறார் என்று உங்களுக்கு விளங்குகிறதா?
No comments:
Post a Comment