Thursday, March 26, 2009

ஹேய் ப்ளீஸ்

இஞ்சினியரிங் டிராயிங் கிளாசில் ….
காம்பஸ் இல்லை என்று பயந்துகொண்டிருந்தேன் !
நல்ல வேலை நீ வந்தாய் ! ஹேய் ப்ளீஸ்
உன் கண்ணை கொஞ்சம் கொடேன்!!!

No comments: