Thursday, March 26, 2009

பிள்ளையார் சுழி

கடவுள் நம்பிக்கையே
இல்லாத என்னையும்
மாற்றிவிட்டாயடி நீ!
உனக்காக எழுதுகிறேன்
முதல் கடிதம்
பிள்ளையார் சுழி போட்டு!

No comments: