மாதா..பிதா.. குரு.. கூகுள்...
நண்பன் கோபி
Pages
Home
கவிதைகள்..
கதைகள்..
கட்டுரைகள்..
நகைச்சுவை ..
புகைப்படங்கள் ..
நான்..
Thursday, March 26, 2009
உன் ஒரு நொடி பார்வையால்
அரியர் கவலைகள்
அசைன்மென்ட் தொல்லைகள்
எல்லாம் மறந்தது
என் வகுப்பை
கடந்து செல்லும் போது
என் மீது படும்
உன் ஒரு நொடி பார்வையால் !
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment