Thursday, March 26, 2009

நெஜமாலும் தான் சொல்றேன்!

அன்பே!
பூவின் அருகே
நிற்காதே!
உன்னைப்பறித்து
தலையில் சூடிக்கொள்ள
போகிறார்கள்!

No comments: