எல்லார்க்கும் பொதுவா செல்ல பெயர் இருக்கும் .அது போல மானாட மயிலாட நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கீர்த்தி யின் செல்ல பெயர் என்ன என்பதை என் ஆராயிச்சி மூலம் கண்டு பிடித்துள்ளேன்...கீர்த்தியின் செல்ல பெயர் "வனம்" .
ஆதாரம் : நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது சஞ்சீவ் அண்ட் கீர்த்தி இதை தான் நிகழ்ச்சியில் அடிக்கடி சொல்லுவாங்க சஞ்சீவ்வனம் வழங்கும் மானாட மயிலாட .ஆக வனம் என்று கீர்த்தியின் செல்ல பெயரை குறிப்பிடுகின்றனர் ....சரியா?
No comments:
Post a Comment