மாதா..பிதா.. குரு.. கூகுள்...
நண்பன் கோபி
Pages
Home
கவிதைகள்..
கதைகள்..
கட்டுரைகள்..
நகைச்சுவை ..
புகைப்படங்கள் ..
நான்..
Thursday, March 26, 2009
ஒரே ஒரு நிமிடம்
என்னை ஒரு மாதிரியாய்
பார்க்கிறது !
“ஒரே ஒரு நிமிடம்”
உன்னை பார்ப்பதற்கு
உன்னை எதிர்பார்த்து
“நிமிடத்திற்கு ஒரு முறை”
நான் பார்த்த
என் கை கடிகாரம் !
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment