மாதா..பிதா.. குரு.. கூகுள்...
நண்பன் கோபி
Pages
Home
கவிதைகள்..
கதைகள்..
கட்டுரைகள்..
நகைச்சுவை ..
புகைப்படங்கள் ..
நான்..
Thursday, March 26, 2009
வெண்மதியே !
அன்புள்ள நண்பா !
நான் கோடை விடுமுறைக்கு
ஓய்வெடுக்க செல்கிறேன்
நான் திரும்பிவரும்வரை
எனக்கு பதிலாக “உன் அவளை”
அனுப்பிவையேன் !
அன்புடன்
நிலா ……….
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment