மாதா..பிதா.. குரு.. கூகுள்...
நண்பன் கோபி
Pages
Home
கவிதைகள்..
கதைகள்..
கட்டுரைகள்..
நகைச்சுவை ..
புகைப்படங்கள் ..
நான்..
Wednesday, March 18, 2009
நானும் என் அம்மாவும்..
ஆமாம்!
நான் காப்பி
அடித்துதான் பாஸ் ஆனேன்!
தேர்வு காலங்களில்
நான் கண் முழித்து
படித்து தேர்வாக
“அவள்” கண் விழித்து
சோர்வாகி போட்டு தந்த
நர்சுஸ் “காப்பி” அடித்து தான்
நான் பாஸ் ஆனேன்!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment