சென்னை!
நண்பர்களே...எனக்கு சென்னைதான் மிகவும் பிடித்த ஊர்...ஆனால் சென்னையில் உள்ளவர்கள் ஏமாற்றுபவர்கள் என்று நிறை பேர் சொல்றாங்க ...அது உண்மையா பொய்யா என்று நான் ஆராயிச்சி செய்த போது ..ஒரு அதிர்ச்சி. சென்னையே நிறைய ஏமாற்றுகிறது என்பதே அறிந்து கொண்டேன்...
ஆராயிச்சி முடிவுகள்.:
1.மவுண்ட் ரோடு னு சொல்றாங்க ...ஆனால் அங்க ஒரு மலை கூட இல்லை...
2.ரிப்பன் பில்டிங் இருக்குன்னு சொல்றாங்க ...ஆனால் கண்ணகி சிலை தலை விரிச்சி போட்டுக்கிட்டு இருக்கு....
3.சென்னை ட்ரேட் செண்டர்னு சொல்றாங்க ..ஆனா சென்னை பீச் ஓரமா இருக்கு....
4.டைடல் பார்க் னு சொல்றாங்க ...உள்ளார ஒரு ஊஞ்சல்..இல்ல (but நிறைய ஏஞ்சல் இருக்கு...காலாற உட்கார முடியலை....
5.அசோக் பில்லர் இருக்கு ஆனா அத விட்டுட்டு எல்லோரும் அசோக் நகர்ல வீடு கட்றாங்க...
6.அடையார் ஆறுன்னு சொல்றாங்க...ஆனா பின்கோடு அடையார் -20 னு போட்டிருக்கு...
7.இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் இருக்கு ...ஆனால் ஒரே டஸ்டேட்......
8.தாம்பரத்துல கிழக்கு பக்கம் போனால் கிழக்கு தாம்பரம்னு சொல்றாங்க ...மேற்கு பக்கம் போனால் வெஸ்ட் தாம்பரம்னு சொல்றாங்க..ஆனால் வடபழனில வடக்கு பக்கம் போனாலும் வட பழனியாம் தெற்கு பக்கம் போனாலும் வட பழனியாம்...என்னத்த சொல்ல...
9.அப்பலோ மருத்துவ மனைனு சொல்றாங்க ...ஆனால் பீஸ் அப்ப லோவா வாங்கனாங்கலானு தெரியல ..இப்ப ரொம்ப ஹை ங்க...
10.ராஜ் பவன்னு சொல்றாங்க ..சரி போய் சிக்கன் சாப்பிடலாம்னு பார்த்தா சிக்குன்னு கன்(gun) காட்றாங்க...
11.சாலி கிராமம் னு சொல்றாங்க ஒரு வயல் வரப்போ ,மாடு களோ காணலை ...
12.சூளைமேடு னு சொல்றாங்க ..ஆனால் போகிற வழியெல்லாம் ஒரே பள்ளம் பள்ளமா இருக்கு....
13.அமிஞ்சிகரை னு சொல்றாங்க நானும் சுத்தி சுத்தி தேடுறேன் அங்க கடலே இல்லை...
14..ICF காலனின்னு சொல்றாங்க...ஆனால் அங்கேயும் பேட்டா காலணிதான் விக்கறாங்க...
........
No comments:
Post a Comment