Wednesday, March 18, 2009

பாரதியாரின் இந்தி மோகம்..

பாரதியார் தமிழ் கவிங்கராயிருப்பினும் அவர் இந்தி மோகம் கொண்டவர்..இதை என் ஆராயிச்சி நிருபிக்கிறது.......

பாரதியார் எழுதிய கவிதை தொகுப்பு பாஞ்சாலி சபதம்...அந்த பெண் ஐந்து சகோதரர்களின் ஆள்..அதை "ஐந்தாளி" சபதம் என்று எழுதியிருக்கலாம் ..ஆனால் பாரதியார் 'ஐந்து' என்ற தமிழ் சொல்லை பயன்படுத்தாமல் "பாஞ்" என்ற "இந்தி" வார்த்தையை பயன்படுத்தி பாஞ்சாலி சபதம் என்று பெயரிட்டுள்ளார்..இதில் இருந்தே அவர் ஒரு இந்தி மோகம் பிடித்தவர் என்று தெரிகிறதா? ......

No comments: