திருவள்ளுவர் சின்ன வயதில் பல தொழில்கள் செய்திருந்தார்...அதில் ஒரு தொழில் தான் மார்வாடி...ஆம் திருவள்ளுவர் நகை அடமானம் வச்சி பணம் கொடுக்கும் மார்வாடி தொழிலை செய்துள்ளார் ....ஆதாரம்.....
இறைகாக்கும் வையகம் எல்லாம் அவனை
முறைகாக்கும் முட்டாச் செயின்.
அறிகொன்று அறியான் எனினும் உறுதி
உழையிருந்தான் கூறல் கடன்.
விழைதகையான் வேண்டி இருப்பர் கெழுதகையாற்
கேளாது நட்டார் செயின்.
பேதைமை ஒன்றோ பெருங்கிழமை என்றுணர்க
நோதக்க நட்டார் செயின்.
தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை.
முகைமொக்குள் உள்ளது நாற்றம்போல் பேதை
நகைமொக்குள் உள்ளதொன் றுண்டு.
நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற.
No comments:
Post a Comment