தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவதற்கு திறமையான நடிப்பு ,நடனம் ,ஸ்டைல் போன்றவை மட்டும் போதுமா ? இல்லை வேறு ஏதாவது காரணி இருக்குமா என்று நான் ஆராய்ந்த போது ஒரு உண்மையை கண்டறிந்தேன்....அதாவது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராவதற்கு முக்கிய காரணி பெயரோடு வடமொழி சொல் சேர்ப்பதே ஆகும்....நீங்களே பாருங்கள் என் ஆராயிச்சியை........
எம்.ஜி.ஆர்.
சிவாஜி
ரஜினி
கமலஹாசன்
அஜித்
விஜய்
சரியா ?
No comments:
Post a Comment