Wednesday, March 18, 2009

திருவள்ளுவர் ஒரு அஜித் ரசிகர்..

திருவள்ளுவர் ஒரு அஜித் ரசிகர்

திருவள்ளுவர் இன்று உயிரோடு இருந்திருந்தால் கண்டிப்பாக அவர் ஒரு அஜித்தின் தீவிர ரசிகராகவே இருந்திருப்பார்....இதற்கான சான்றுகள் என் ஆராயிச்சியிலிருந்து........

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது.

அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.

செல்வத்துட் செல்வஞ் செவிச்செல்வம் அச்செல்வம்
செல்வத்து ளெல்லாந் தலை.

No comments: