Wednesday, March 18, 2009

நானும் என் அம்மாவும்..

நான் கண்ட

முதல் அறிவியல் விஞ்ஞானி

என் அம்மா !

அவள் கொடுத்தவெண்ணிற பால்

சிகப்பாய் நிறம் மாறி……என் ரத்தம் !!

No comments: