Wednesday, March 18, 2009

நானும் என் அம்மாவும்..

ஜீன்ஸ், டீ ஷர்ட் என
விதவிதமாய் தீபாவளி
புத்தாடைகள்
எனக்கு!

அதற்கு காரணமான
அவளின் அந்த தங்க வளையல்
அமைதியாய்
அடகு கடையில்!
அம்மா!

No comments: