மாதா..பிதா.. குரு.. கூகுள்...
நண்பன் கோபி
Pages
Home
கவிதைகள்..
கதைகள்..
கட்டுரைகள்..
நகைச்சுவை ..
புகைப்படங்கள் ..
நான்..
Thursday, March 26, 2009
காற்றில் வரும் கீதமே!
கண்ணா !
உன்னிடம் நகை ,பணமா
கேட்டேன்?
அல்லது -உன்
“ராதை”யின் தங்கையை தான்
கேட்டேனா!
உன் “புல்லாங்குழலை” தானே
கேட்டேன்-அதனை
எனக்கு தரமருத்து-அந்த
கருங்குயிலின் தொண்டைக்குள்
ஒளித்து வைத்தது ஏனோ!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment