Thursday, March 26, 2009

தவிக்கிறதே மனம்!

இரவின் இன்பம்
அழிந்து கொண்டிருப்பதால்
‘கண்ணீர்’ விடுகிறதா! புற்கள்
அல்லது
சூரியன் மீதுள்ள காதலால்
‘ஜொல்’ விடுகிறதா?
அய்யோ ! காலை நேர
‘பனித்துளி’க்கு
காரணம் தெரியாமல்
தவிக்கிறதே மனம்!

No comments: