கடல் மட்டுமே ஆழம் என்றிருந்தேன்!
உன் விழி பார்வையை காணாத வரையில்!
பூ மட்டுமே அழகு என்றிருந்தேன்!
உன் நிலா முகம் காணாத வரையில்!
நட்சத்திரம் மட்டுமே ஜொலிக்கும் என்றிருந்தேன்.
உன் புன்னகையை காணாத வரையில்!
நீ மட்டுமே அழகு என்றிருந்தேன்!
உன் தங்கை கலாவை காணாத வரையில்!
No comments:
Post a Comment