Wednesday, March 18, 2009

நானும் என் அம்மாவும்..

தவறி விழுந்தேன்.
துடித்து விட்டாள்!
அன்று அவளுக்கு
வயது இருபத்தைந்து!
தவறி விழுந்தேன்.
துடித்து விட்டாள்!
இன்று எனக்கு
வயது இருபத்தைந்து!
அம்மா!

No comments: