Thursday, March 26, 2009

உன்னை பார்க்காத நாட்களில்

உன்னை பார்க்காத
நாட்களில் ஏனோ
கவிதைக்கு மட்டுமல்ல
கல்விக்கு கூட
எழுத மறுக்கிறது என் பேனா!

No comments: