Thursday, March 26, 2009

அன்பே..

இரவு மட்டும்
நிலவு தெரிவது
ஏன் என்று அறிந்துகொண்டேன்
அன்பே !ஏனென்றால்
நீ தான் பகல் முழுதும்
என்னுடன் இருக்கிறாயே !

No comments: