மாதா..பிதா.. குரு.. கூகுள்...
நண்பன் கோபி
Pages
Home
கவிதைகள்..
கதைகள்..
கட்டுரைகள்..
நகைச்சுவை ..
புகைப்படங்கள் ..
நான்..
Thursday, March 26, 2009
அய்யோத்தி..
மழை நீர் சேகரிக்கத்தான்
தொட்டி கட்டினேன்- ஆனால்
மழை நீருக்கு பதிலாக
மனித ரத்தம் நிரம்புவதை
கண்டு பயந்து போனேன் !
ஐயோ ! நான் தொட்டி
கட்டிய இடம்……….
“அய்யோத்தி” யோ?
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment