Saturday, April 11, 2009

நானும் என் ஜோதி பாப்பாவும்..



நான் இறந்த பின்பு,
என் மனைவிக்கு
கொடுத்த தாலியை
சுழட்டி விடுவார்கள்!-ஆனால்
நான் உனக்கு கொடுத்த
அந்த மோதிரத்தை?
ஆம் நட்புக்கு அழிவில்லை!

No comments: