Saturday, April 11, 2009

நானும் என் ஜோதி பாப்பாவும்..




உனக்கு குழந்தை

பிறந்தவுடன்

அதனிடம் என்னை அறிமுக

படுத்தினாய்

இவன் தான் என் முதல் குழந்தை என்று!

குழந்தை சிரித்தது.

நான் தான் ஏனோ அழுதேன்.

ஆனந்தத்தில் தான்!

No comments: