Saturday, April 11, 2009

நானும் என் ஜோதி பாப்பாவும்..



என் காதலிக்காக
ஒரே ஒரு ரோஜா பூ
பறித்தேன்!
அதோ!
உனக்குதான்
அந்த ரோஜாக்கூட்டம்!

No comments: