கண்களுக்கு குளிர்
கண்ணாடி கொடுத்து;
டைட்டான ஜீன்ஸ்
அனிந்து;
பல்சரில் பந்தாவாக
அமர்ந்து;
சிகரெட் புகைகளை
விதவிதமாய் விட்டு;
தெரு முனையில்
பந்தாவாக பிகர்களை
சைட் அடித்து கொண்டிருந்தேன்.
நன்பர்களுடன்!
நீயும் அந்த பக்கம் வந்தாய்!
அட ! அந்த பந்தாக்கள்
எல்லாம் பஞ்சாய்
உதிர்ந்து போயின!
No comments:
Post a Comment