Sunday, August 02, 2009

மழை !

மேகங்கள் .
அட அழகான காதலர்கள்..

அங்கே பாருங்க.
எப்படி ஒருவரை ஒருவர்
துரத்தி விளையாடுகிறார்கள்!

விளையாண்ட
களைப்பில் வியர்கிறதோ ?

மழை !

No comments: