Sunday, August 02, 2009

அழகான காதலர்கள் !

அவர்கள் இருவரும்
அழகான காதலர்கள் !

உணர்ச்சிகளை
வெளிப்படுத்துவதில்
இருவருமே கைதேர்ந்த
கயவர்கள் !

அவர்களுக்குள்
என்ன ஊடலோ
பெரும்பாலும்
தனித்தே இருப்பார்கள்!

ஆனால் ,அவர்கள்
இணைந்திருக்கும்
அந்த நேரம்
அடடா, நெகிழ்ச்சியின் உச்சம்!

அவர்கள்
அழுகை !
சிரிப்பு!

No comments: