Sunday, August 02, 2009

இதுதான் காதலோ?

ஒரே ஒரு நிமிடம் கூட
அவள் என்னை
பார்க்க நினைக்கவில்லை..!
இருந்தாலும்
அவளை நினைத்து பார்க்காமல்
ஒரு வினாடி கூட
என்னால் !
இருக்க முடியவில்லை..

இதுதான்
காதலோ?

No comments: