அன்பே ..
உன் கண்கள் இரண்டும் கோலி குண்டுகள்...
செவி இரண்டும் முரங்கள்..
இருக்குதா இல்லையா என்பது
போல் உன் மூக்கு...
அங்கங்கே புள்ளிபுள்ளியாய்
உன் நாக்கு ....
தேங்காய் நார் போன்ற உன் கூந்தல்..
தேங்காய் ஓடு போன்றே உன் இதழ்...
மொத்தத்தில் அலுமினிய பாத்திரத்தை
அமுக்கி வச்ச மாதிரி உன் முகம்...
கோவிச்சிகாதடி செல்லம்
கவிதைக்கு பொய் அழகு !
No comments:
Post a Comment