மாதா..பிதா.. குரு.. கூகுள்...
நண்பன் கோபி
Pages
Home
கவிதைகள்..
கதைகள்..
கட்டுரைகள்..
நகைச்சுவை ..
புகைப்படங்கள் ..
நான்..
Sunday, August 02, 2009
திருவிளையாடல்..
ஐம்பது பைசாவுக்கு அரிசி .
அரைச்ச மாவை அரைப்பதாய்
மீண்டும் சேதுசமூத்திர திட்டம்.
ஈழ தமிழர் உயிர்
மீது திடீர் அக்கறை!
ஓ ஹோ தேர்தல் வந்துவிட்டது .
அட ,
ஆண்டவனும் தோற்றான்.
திருவிளையாடல் புரிவதில்!
எங்கள் அரசியல்வாதிகளிடம்...
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment