Sunday, August 02, 2009

வானம்..!

இரவில் தான் 'நச்சத்திர' பூ பூக்கும்...
'வெண்ணிலவு' கிணறிருக்கும் ..
பகலிலே வெறிச்சோடியிருக்கும்
ஆனாலும் காவலுக்கு 'அக்னி' கிழவன் ....
அட வித்தியாசமான தோட்டம் தான்..

வானம்..!

No comments: