Monday, August 03, 2009

ஆச்சரிய குறி..

ஆச்சரிய குறியில் தான்
கவிதைகள்
முடியவேண்டும்
என்றால் ...

அன்பே,
என் கவிதையில்
மட்டுமல்ல .

அனைத்து
கவிதையின்
முடிவிலும்
நீ இருகிறாய்...!

No comments: