Tuesday, March 30, 2010

பாலிடிக்ஸ்'ஸ் கிரிக்கெட் ..

சின்ன குழந்தை முதல் கிழவர்கள் வரை எல்லோருக்கும் ஒவொரு கிரிகெட் வீரர்களை பிடிக்கும்..நம்ம அரசியல்வாதிகளுக்கு எந்த கிரிகெட் வீரரை ரொம்ப பிடிக்கும் என்று ஆராயிச்சி செய்ததில்....

கலைஞர்: ராகுல் திராவிட்
சோனியா காந்தி: முகமது கைப்
மு.க ஸ்டாலின்: ஜெயசூர்யா
மன்மோகன் சிங்: ஹர்பஜன் சிங்
அத்வானி: ராம்நரேஷ் சர்வான் ,VVS.லஷ்மன்
சிபுசோரன்,மோடி :ஷான் வார்னே
அழகிரி : தாதா கங்குலி..
ராமதாஸ்: அமெஷ் குருவில்லா
விஜயகாந்த் : தோணி(இவர் தானே இப்போ கேப்டன் ..)
கார்த்திக்: கபில்தேவ்
தயாநிதி மாறன்: பீட்டர்சன் ,ஆண்டர்சன்
வைகோ: ஜாக்கப் ஓரம் (அவர் அரசியல் நிலமையை பேரா வச்சிகிரதால).

No comments: