Tuesday, March 30, 2010

கால்குலேட்டர்

டெலிபோன்ல நம்பர்கள் மேலிருந்து கீழாக இருக்கு…. கால்குலேடர்ல மட்டும் ஏன் கீழிருந்து மேல இருக்கு?

..அதாவது மனித உடல் அமைப்பில் தலை அதாவது கண்,காது ,மூக்கு வாய் போன்றவை மேலே இருக்கு .அதனால் தான் காது மற்றும் வாய் மூலம் பயன் படுத்தப்படும் தொலைபேசியில்நம்பர்களும் மேலே இருந்து கீழே இருக்கு....
அதே போல் மனித உடல் அமைப்பில் கால் கீழே இருக்கு...எனவே தான் கால்குலேட்டர் ல நம்பர் கீழே இருந்து மேலே இருக்கு...

No comments: