Tuesday, March 30, 2010

இந்த சேல்ஸ் ரெப்லாம் ஏன் எப்பவும் tie கட்டிறுக்காங்க

இந்த சேல்ஸ் ரெப்லாம் ஏன் எப்பவும் tie கட்டிறுக்காங்க…?

எனது ஆராயிச்சியின் முடிவில்..
tie ம் lie ம் இல்லனா அவுங்கள சேல்ஸ் மேன்னுன்னு சொல்ல முடியாது.
tie அவுங்க கட்றதுக்கு நிறைய காரணம் இருக்கு...
1. கட்டலைனா கீழ விழுந்துடும்...
2.அவுங்க shirt ல பட்டன் அறுத்திருக்கும் அத மறைக்க கட்டியிருக்கலாம்..
3. பொதுமக்களிடம் ஒரு டையப் இருக்குன்னு காண்பிசிக்கலாம்...

No comments: