Tuesday, March 30, 2010

ஆண்கள் சட்டை மற்றும் பேண்ட் ஏன் எப்பவும் 38, 40, 42, 44 மற்றும் 28, 30, 32, 34 என்று இருக்கிறது?

ஆண்கள் சட்டை மற்றும் பேண்ட் ஏன் எப்பவும் 38, 40, 42, 44 மற்றும் 28, 30, 32, 34 என்று இருக்கிறது? ஏன் 39, 41, 43 அல்லது 29, 31, 33 என்று வருவதில்லை ?

எனது ஆராயிச்சியின் முடிவில் ....
ஆண்கள் எப்போதுமே பெண்கள் சொல்வதற்கெல்லாம் ஆடு போல தலையாட்ட வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்...மேலும் ஆண்களுக்கு ஈவு இரக்கம் பெண்களை விட குறைவு என்றும் சொல்வார்கள்....ஆனால் இந்த ஆடை விஷயத்தில் தான் ஆண்கள் தங்களை நிரூபிக்கிறார்கள்...அதாவது ஆடை விசயத்தில் நாங்கள் ஆடா(ODD)க இருக்க மாட்டோம் என்பதற்காகத்தான் 33,31,29,27என்று ODD எண்களை பயன் படுத்துவதில்லை .மேலும் எங்களுக்கும் ஈவு இருக்கு என்பதை காட்டவே 36,34,32,28 என்று EVEN எண்கள் வரிசையில் ஆடைகளை அணிகிறோம்..

1 comment:

ஜானு... said...

என்ன ஒரு ஆராய்ச்சி ... இதுக்காகவே உங்களுக்கு எதாவது ஒரு பட்டம் கொடுக்கணும் ..