Tuesday, March 30, 2010

ஊருக்கும் அதன் பேருக்கும் உள்ள தொடர்பை ஆராயிச்சி செய்யும் போது கிடைத்த முடிவுகள்........

தீவிரவாதி தொல்லைகள் ,ராணுவ கட்டுபாடுகள் , அமைதி அற்ற நிலை ,அச்சமான சூழல் ,அடுக்கடுக்காய் படுகொலைகள் ...இப்படி, மனிதர்கள் ஜாலியாக ஜம்முனு வாழ முடியாத ஊருக்கு பெயர் ஜம்மு காஷ்மீர்...என்னத்த சொல்ல?.....

No comments: