Tuesday, March 30, 2010

ஸ்வீட் கேர்ள்ஸ்

பாடல்கள்
இனிமையாய் இருக்கும்
காரணம்...
அதிலும்
"பல்லவி" "அனு பல்லவி"
என்று இரு பெண்கள்
இருப்பதால் தானோ ?

No comments: