Wednesday, March 18, 2009

நானும் என் அம்மாவும்..

அவள் கைப்பிடித்து
கடையோரம்
நடந்து சென்ற
ஒரு நாளில்,
திடிரென பெரும் மழை!
முழுவதுமாய் நனைந்து விட்டாள் அவள்.
நான் மட்டும் நனையாமல்
பாதுகாப்பாய் அதற்குள்!
அவள் முந்தானை!

No comments: