மாதா..பிதா.. குரு.. கூகுள்...
நண்பன் கோபி
Pages
Home
கவிதைகள்..
கதைகள்..
கட்டுரைகள்..
நகைச்சுவை ..
புகைப்படங்கள் ..
நான்..
Wednesday, March 18, 2009
நானும் என் அம்மாவும்..
அப்பாவின் அலுவல்
அலைச்சல்;
அக்காவின் கல்லூரி
கவலைகள்;
என் கிரிக்கெட்
தோல்விகள் என
எல்லாவற்றையும்
எப்படி அம்மா
மறக்க செய்கிறது
நீ அன்பாய் கொடுக்கும்
ஒரு டம்லர் காப்பி!
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment