Wednesday, March 18, 2009

நானும் என் அம்மாவும்..

இன்று நான் வாங்கும்
பட்டங்களுக்கு எல்லாம்
காரணம் ஏன் மூன்று வயதில்
நீ சொல்லி கொடுத்த ‘அ’னா , ‘ஆ’வனா தான்
அரிசுவடி என்பதை அறியாமல்
இல்லை அம்மா நான் !

No comments: