Thursday, March 26, 2009

விதவை மறுமணம்

விதவை
மறுமணம்
செய்ய எனக்கு
உடன்பாடுதான் …..
நீதான் கீழே வர
மறுக்கிறாய்!

நிலா!