Thursday, March 26, 2009

வீணாகி போனது

உன்னை ரசிப்பதிலேயே
வீணாகி போனது
நம் கல்லூரி சுற்றுலா !

1 comment:

ஜானு... said...

நல்லா சுத்தி பார்த்திங்களா ?