Saturday, April 25, 2009

ஏய் என்னை நம்புமா……

நெஞ்சில பட்டாம்பூச்சி
பறக்கல!
தினமும் நல்லா வயிறு முட்ட
தின்றேன் !
காலைல ஒன்போது மணிவரை
கொட்டாவி விட்டு தூங்குறேன் !
கவிதையும் எழுதல
ஒரு கன்றாவியும் எழுதல!

ஏய் என்னை நம்புமா……
சத்தியமா நான்
உன்னை காதலிக்கிறேன் !

No comments: